Sunday, 3 February 2008

புகைப்படப்போட்டிக்கு




வண்ண மலர்களின் வட்டம்.


மொத தடவையா புகைப்பட போட்டில கலந்துக்கப்போறேன். வெலிங்டன் தாவரவியல் பூங்கால பத்து நாளுக்கு முன்னாடி எடுத்த படங்கள் இவை.





அரைவட்டம். இந்த இளவட்டம்(அட நாந்தாங்க) எடுத்தது. தண்ணிக்குள்ள தெரியறது காசு.


முதல் படம் வட்டத்தை மட்டும் கருத்தா எடுத்தது. இது அதோட முழுப்படம்.

8 comments:

கோபிநாத் said...

ஆஹா...எல்லா படங்களும் சூப்பர் ;))

எனக்கு வட்டம் ரொம்ப பிடிச்சிருக்கு.


\\மொத தடவையா புகைப்பட போட்டில கலந்துக்கப்போறேன்.\\

வாழ்த்துக்கள் ;)

சின்ன அம்மிணி said...

ஒரு ஆறுதல் பரிசாவது குடுப்பாங்கன்னு நப்பாசைதான். இன்னும் நிறைய போட்டொ இருக்கு. அடுத்த பதிவு அதுதான்

parameswary namebley said...

The frist picture is nice...

Boston Bala said...

முதல் படம் அருமை

கோபிநாத் said...

\\ சின்ன அம்மிணி said...
ஒரு ஆறுதல் பரிசாவது குடுப்பாங்கன்னு நப்பாசைதான். இன்னும் நிறைய போட்டொ இருக்கு. அடுத்த பதிவு அதுதான்\\

ஆஹா..அப்போ இந்த மாதம் புகைப்பட மாதாமா!!

கலக்குங்க ;))

சின்ன அம்மிணி said...

பரமேஸ்வரி, பாஸ்டன் பாலா,
மொத தரவை வந்திருக்கீங்க. ஊக்குவிப்புக்கு ரொம்ப நன்றி.

ஒப்பாரி said...

வாழ்த்துக்கள், முதல் படம் அழகா வந்திருக்கு.

சின்ன அம்மிணி said...

வாங்க ஒப்பாரி, வித்தியாசமான பேரு உங்களுது. இப்பதான் போட்டொ போட்டில கலந்துக்க ஆரம்பிச்சிருக்கேன். நன்றி.